நத்தாலியா பூக்சா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நத்தாலியா பூக்சா
Nataliya Buksa
Buksa Nataliya Ukr Ch 2015.jpg
நத்தாலியா பூக்சா (2015)
நாடுஉக்ரைன்
பிறப்புநவம்பர் 6, 1996 (1996-11-06) (அகவை 23)
லிவீவ், உக்ரைன்
தலைப்புபெண் கிராண்ட்மாஸ்டர்
எலோ தரவுகோள்2437 (அக்டோபர் 2018)

நத்தாலியா பூக்சா (Nataliya Buksa, பிறப்பு: நவம்பர் 6, 1996) என்பவர் உக்ரைனிய நாட்டு பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் உலக இளையோர் சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் நத்தாலியா பூக்சா முதலிடம் பிடித்தார்,[1] இவ்வெற்றியின் மூலம் இவருக்கு பெண் கிராண்டு மாசுட்டர் பட்டம் கிடைத்தது. 2017 ஆம் ஆண்டுக்கான மகளிர் உலக சதுரங்க சாம்பியன் போட்டியில் விளையாடும் தகுதியையும் பெற்றார்.

உக்ரைனின் கீவ் நகரில் நடைபெற்ற பெண்களுக்கான உக்ரைன் சதுரங்க சாம்பியன் பட்டத்தை நடால்லியா பக்சா வென்றார்.[2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

அசர்பைசான் நாட்டைச் சேர்ந்த சதுரங்க கிராண்டு மாசுட்டர் ராஃப் மாமெதோவை நடால்லியா திருமணம் செய்து கொண்டார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நத்தாலியா_பூக்சா&oldid=2720276" இருந்து மீள்விக்கப்பட்டது