நண்பா நண்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நண்பா நண்பா
இயக்குனர்ஜெயபாரதி
தயாரிப்பாளர்ராஜா வைத்தியநாதன்
கதைஜி. வி. குமார்
நடிப்புவாகை சந்திரசேகர்
சார்லி
வெளியீடுதிசம்பர் 27, 2002
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நண்பா நண்பா 2002 ஆம் வந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தின் இயக்குநர் ஜெயபாரதி ஆவார். இத்திரைப்படத்தில் வாகை சந்திரசேகர், சார்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வகை[தொகு]

கலைப்படம்

கதை[தொகு]

ஜோசப் , லாரன்ஸ் இருவரும் ஒரு அநாதை இல்லத்தில் ஒன்றாக வளர்ந்த நண்பர்கள். எதிர்பாராமல் நடைபெறும் விபத்தில் லாரன்ஸ் படுத்த விடுகிறார். ஒரு சின்ன அசைவிற்கும் ஜோசப்பை எதிர்பார்க்க வேண்டிய நிலைமை. அந்நிலையிலும் அவர்களின் நட்பை விளக்கும் கதை.

வெளி இணைப்புகள்[தொகு]

http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=nanba%20naba

"https://ta.wikipedia.org/w/index.php?title=நண்பா_நண்பா&oldid=2670932" இருந்து மீள்விக்கப்பட்டது