நண்டு இறைச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நண்டு இறைச்சி (Crab meat) என்பது நண்டில் இருந்து கிடைக்கும் இறைச்சி உணவாகும். நண்டு இறைச்சி உலகம் முழுவதும் சமைக்கப்படுகிறது.

உணவுக்காண நண்டின் சில வகைகள்[தொகு]

  1. களி நண்டு
  2. சிலுவை நண்டு
  3. ஓலை கால் நண்டு
  4. ஈர்ப்புள்ளி நண்டு
  5. முக்கண் நண்டு
  6. கோரவளை கழி நண்டு

வாழ்விடம்[தொகு]

ஏரி , குளம் , கடல் கரை,, உப்பளங்கள் மற்றும் சதுப்பு நில காடுகள்

அளவு & எடை[தொகு]

நன்கு வளர்த்த நண்டுகள் 20 செ .மீ நீளமிருக்கும் . ஆண் நண்டுகள் 1.5 முதல் 2.0 கிலோ வரை எடை இருக்கும்.

சுவை[தொகு]

நண்டு மிகவும் சுவையானது. இன முதிர்ச்சி பெற்ற பெண் நண்டுகள் சுவை அனைவராலும் ஈர்க்க படுகிறது

நண்டில் உள்ள சத்துக்கள்[தொகு]

9 விழுக்காடு புரதமும், 1 விழுக்காடு கொழுப்பும், 3.2 விழுக்காடு தாதுப்பொருட்களும், 3.3. விழுக்காடு மாவுச்சத்தும், 50 கலோரி ஏரிசக்தியும் உள்ளது. மேலும் வைட்டமின் பி, வைட்டமின் சி, பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம், தாமிரம் , ஐயோடின், மெக்னிசியும் ஆகியவை உள்ளன

மருத்துவ குணம்[தொகு]

ஆஸ்துமா மற்றும் சளி ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாகும். புத்துணர்ச்சி தரும் உணவாகவும் சக்தி நிறைந்த உணவாகவும் உள்ளது. நண்டு சூப் சளியை முறிக்கும் மருந்தாகவும் படுகிறது [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. மீன்வளப் பூக்கள் -- முனைவர் வெ .சுந்தரராஜ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நண்டு_இறைச்சி&oldid=2778388" இலிருந்து மீள்விக்கப்பட்டது