நண்டி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நண்டி மாவட்டம், பிஜி நாட்டின் விட்டிலெவு தீவின் தென்மேற்குக் கரையில் உள்ளது. இங்கு பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு உள்ள நண்டி என்னும் நகரம் முக்கியத்துவம் பெற்றது. இங்கு சுற்றுலாவின் மூலம் குறிப்பிடத்தகுந்த வருவாய் கிடைக்கிறது. இங்கு கரும்பை பயிரிடுகின்றனர்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நண்டி_மாவட்டம்&oldid=1698855" இருந்து மீள்விக்கப்பட்டது