நட்புன்னா என்னான்னு தெரியுமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நட்புன்னா என்னான்னு தெரியுமா
இயக்கம்சிவா அரவிந்த்
தயாரிப்புரவீந்தர் சந்திரசேகர்
லிப்ரா புரொடெக்சன்ஸ்
இசைதரன்
நடிப்புகவின்
ரம்யா நம்பீசன்
அருண்ராஜா காமராஜ்
ஒளிப்பதிவுயுவா
படத்தொகுப்புநிர்மல்
வெளியீடுமே 17, 2019 (2019-05-17)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நட்புன்னா என்னான்னு தெரியுமா என்பது இந்திய தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். அறிமுக இயக்குநர் சிவா அரவிந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கவின், ரம்யா நம்பீசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]
இத்திரைப்படத்தை விப்ரா புரடெக்சனின் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "சினிமாவுக்கு வரும் சரவணன் மீனாட்சி சீரியல் ஹீரோக்கள்: கவின் ஜோடி ரம்யா நம்பீசன்". செய்தி. tamil.filmibeat.com/ (2016 செப்டம்பர் 6). பார்த்த நாள் 7 செப்டம்பர் 2016.