நட்சத்திர தீபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


நட்சத்திர தீபம் என்பது இந்துக் கோவில்களில் இறைவனுக்குக் காட்டப்பெறுகின்ற தீபாராதனைகளில் ஒன்றாகும். இந்த தீபம் நட்சத்திரங்கள் இறைவனை பூஜித்து ஒளியைப் பெறுகின்ற என்ற விளக்குவதற்காக காட்டப்பெறுகின்றன. [1]

இருபத்தி ஏழு நட்சத்திரங்களை குறிப்பதற்காக இருபத்தியேழு தீபங்கள் ஏற்றிவைக்கும் வகையில் இந்த நட்சத்திர தீபம் அமைந்துள்ளது. இதனை நட்சத்திர ஆராத்தி என்றும் அழைப்பர்.

காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-05-08. பார்க்கப்பட்ட நாள் 2013-05-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நட்சத்திர_தீபம்&oldid=3713274" இலிருந்து மீள்விக்கப்பட்டது