நடைப்பயிற்சி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

நடைப்பயிற்சி (Jogging) என்பது இன்றைய காலகட்டத்தின் கட்டாயமாகிவிட்ட ஒரு உடட்பயிற்சியாகும். தேவையற்ற உடல் எடையை படிப்படியாக குறைக்க உதவும் சிறந்த பயிற்சி.
நடைப்பயிற்சியின் நன்மைகள்[தொகு]
- நடைப்பயிற்சி மேட்கொள்வதினால் உடல் சுறுசுறுப்பாகும்.
- நன்றாக தூக்கம் வரும் எலும்புகள் வலுவடையும் .
- நரம்பு மண்டலம் சீராகும்.
- தினமும் நாற்பது நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால் உடலுக்கு நன்மை தரும் .
- நீரிழிவு நோய் கட்டுப்படும்.
- மாரடைப்பு தடுக்கப்படும்.
- உடல் பருமன் குறையும். சுவாச நோய்கள் குறையும் .
- மன அழுத்தம் மறையும் முழங்கால் வலி தடுக்கப்படும்.