நடுவட்டம் கோபாலகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நடுவட்டம் கோபாலகிருஷ்ணன் என்பவர் மலையாளத்திற்கு செம்மொழி நிலை வழங்கக் கோரியவர்களில் ஒருவர். மலையாளம் 1500 ஆண்டுகள் பழமையானது என்று கூறி, கேரள மாநில அரசுக்கு தன் கோரிக்கையைச் சமர்ப்பித்துள்ளார்.

இவர் 1951 பிப்பிரவரி 3 ஆம் நாள் ஆலப்புழை மாவட்டத்தின் நடுவட்டம் என்ற ஊரில் பிறந்தார். இவரது பெற்றோர் பெரும்பள்ளில் பரமேஸ்வரன் நாயர், தங்கம்மை ஆவர்.

ஆக்கங்கள்[தொகு]

  • ராமசரிதவும் பிராசீன பாஷாவிசாரவும்
  • கேரளசரித்திரதாரகள்
  • ஜீவசரித்ரசாகித்தியம்
  • ஆத்மகதாசாகித்தியம்
  • பாஷாபரிமளம்
  • கவேஷணரீதிசாஸ்த்திரம்
  • சாகித்தியமால்யம்
  • நாடோடி சரித்திரகதைகள்
  • சம்ஸ்‌காரமுத்திரைகள்

பெற்ற விருதுகள்[தொகு]

  • 2012 இல் கேரள சாகித்திய அக்காதமி வழங்கிய விருது