உள்ளடக்கத்துக்குச் செல்

நடிப்பு விளையாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நடித்துக்கொண்டே பாடுவதும், உரையாடல்கள் நிகழ்த்துவதும் நடிப்பு விளையாட்டு. இதனை சிறுவர்களும் சிறுமியரும் விளையாடுவர்.

சிறுமியர்
தண்ணீர் சேந்துகிறது
பாடல்
தண்ணீர் சேந்தி, தண்ணீர் சேந்தி,
குடத்திலே ஊற்று
பூப் பறித்து, பூப் பறித்து
கூடையிலே போடு
பூ விற்று, பூ விற்று
பெட்டியிலே போடு

இப்படி இசையுடன் பாடிக்கொண்டே அவரவருக்குத் தெரிந்ததையெல்லாம் செய்துகாட்டுவர்.

சிறுவர்
உழுது உழுது
விதையை ஊன்று
நெல் அறுத்து, நெல் அறுத்து
கட்டுக்கட்டு

இப்படி அவரவருக்குத் தெரிந்த செயலையெல்லாம் சொல்லிக்கொண்டே செய்துகாட்டுவர்.

மேலும் பார்க்க[தொகு]

கருவிநூல்[தொகு]

  • ஞா.தேவநேயப் பாவாணர், தமிழர் விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடிப்பு_விளையாட்டு&oldid=1011075" இலிருந்து மீள்விக்கப்பட்டது