நடிகைகளின் கதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நடிகைகளின் கதை
Nadikai.jpg
நடிகைகளின் கதை அட்டைப்பக்கம்
நூலாசிரியர்ஆர். டி. எ(க்)ஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைஉண்மைக் கதை
வெளியீட்டாளர்நக்கீரன் பதிப்பகம், இந்தியா

நடிகைகளின் கதை, ஆர். டி. எ(க்)ஸ் என்பவரால் எழுதப்பட்ட நூலாகும். புதுமுக நடிகைகள், திரைப்படங்களில் ஒரு நிலையான இடத்தைப் பெறவும், புகழ் பெறவும் எவ்வளவு பிணக்குகளைச் சந்திக்க வேண்டியுள்ளது, எத்தனை பேரிடம் ஏமாற வேண்டி இருக்கிறது, எத்தனை பேரை திருப்திபடுத்த வேண்டி இருக்கிறது என்பதை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கட்டுரைகளாக எழுதப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை. ஊகித்துக் கொள்ளும்படி சில அடிப்படைத் தகவல்களை கொடுத்திருக்கிறார்கள்.

திரைப்படத்துறையின் மறுபக்கத்தைக் காட்டும் நூல்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நடிகைகளின்_கதை&oldid=1780390" இருந்து மீள்விக்கப்பட்டது