நடாலி டோர்மர்
Appearance
நடாலி டோர்மர் | |
---|---|
2014ல் டோர்மர் | |
பிறப்பு | 11 பெப்ரவரி 1982 இங்கிலாந்து |
இருப்பிடம் | ரிப்போர்ட், லண்டன், இங்கிலாந்து [1] |
தேசியம் | பிரித்தானிய |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2005–தற்போது |
நடாலி டோர்மர் (பிறப்பு 11 பிப்ரவரி 1982) [2] என்பவர் பிரித்தானிய நடிகையாவார்.
திரைத்துறை
[தொகு]இவர் ஹச்பிஓ தொலைக்காட்சியில் வெளியான கேம் ஆஃப் திரோன்ஸ் நாடகத்தில் நடித்துள்ளார்.
திரைப்படம்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
2005 | சி-அயோவா (2005 திரைப்படம்) | விக்டோரியா | |
2007 | பிலாவ்லஸ் (2007 திரைப்படம்) | செசி | |
2009 | சிட்டி ஆஃப் லப் | ஒல்க | |
2011 | டபல்யூ.ஈ. | எலிசபெத் போவ்சு-லயோன் | |
கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் | பிரைவேட் லோரைன் | ||
2012 | எலெக்ரிக் சினிமா:ஹவ் டூ பிகேவ் | லாரென் பாகால் | குறும்படம் |
2013 | A லாங் வே பிரம்மஹத்தி ஹோம் | சுசானே | |
ரஸ் (2013 திரைப்படம்) | நர்ஸ் கெம்மா | ||
தி கவுசெல்லர் | தி பிளாண்டே | ||
தி ரிங் சைக்கிள் | மில்லே | குறும்படம் | |
தி பர்ன்செர்ஸ் | அவராகவே | ||
2014 | தி ரைட் கிளப் | சார்லி | |
தி ஹங்கர் கேம்ஸ்: Mockingjay – Part 1 | கிரீசிடா | ||
2015 | தி ஹங்கர் கேம்ஸ்: Mockingjay – Part 2 | ||
2016 | தி பாரஸ்ட் | சரா பிரைஸ் ஜெஸ் பிரைஸ் |
|
2018 | இன் டார்க்னெஸ் (2018 திரைப்படம்) | சோபியா | எழுத்தாளர் |
பேசன்ட் ஜீரோ (திரைப்படம்) | டாக்டர் கின்னா ரோஸ் | ||
2019 | தி புரோபசர் அன்ட் தி மேட்மேன் (திரைப்படம்) | எலிசா மீரட் |
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "GAME OF THRONES' NATALIE DORMER ON VENUS IN FUR & LIFE IN RICHMOND". www.theresident.co.uk. 29 October 2017. Archived from the original on 12 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 28 டிசம்பர் 2018.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ Chase's Calendar of Events 2015 (McGraw Hill Professional, 2014), p. 119
வெளி இணைப்புகள்
[தொகு]