நடாசா பூனவல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நடாசா பூனவல்லா
2017 ஆம் ஆண்டில் நடாசா பூனவல்லா
பிறப்பு26 நவம்பர் 1981 (1981-11-26) (அகவை 42)
புனே
குடியுரிமைஇந்தியர்
கல்விபுனே தூய மேரியின் பள்ளி
படித்த கல்வி நிறுவனங்கள்சாவித்ரிபாய் பூலே புனே பல்கலைக்கழகம்
இலண்டன் பொருளியல் கல்லூரி
பணிதொழிலதிபர்
பட்டம்தலைவர், வில்லூ பூனாவல்லா அறக்கட்டளை
நிர்வாக இயக்குனர், சீரம் நிறுவனம், இந்தியா
வாழ்க்கைத்
துணை
[1]
பிள்ளைகள்2

நடாசா பூனவல்லா (அரோரா) பிறப்பு 26 நவம்பர் 1981 இந்தியாவின் புனே நகரத்தை பூர்விகமாகக் கொண்ட பெண் தொழிலதிபரும், வில்லூ பூனவல்லா அறக்கட்டளையின் தலைவரும் சீரம் இந்திய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமாவார். உற்பத்தி செய்யப்படும் அளவுகளின் எண்ணிக்கையில் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான நெதர்லாந்தில் உள்ள பூனவல்லா அறிவியல் பூங்காவின் இயக்குனராகவும் இருந்து வருகிறார். வில்லூ பூனவல்லா பந்தயம் மற்றும் வளர்ப்பு தனியார் நிறுவனத்தின் இயக்குநருமாவார். [2] மட்டுமல்லாமல் நடாசா, நாகரிக பாணி ஆடை வடிவமைப்பில் மிகுந்த விருப்பமும் கொண்டுள்ளார். [3] [4]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

நவம்பர் 26, 1981 இல் பிரமேஷ் அரோரா மற்றும் அவரது மனைவி மின்னி அரோரா ஆகியோருக்கு மகளாகப் பிறந்த நடாசாவிற்கு அமித் என்ற மூத்த சகோதரனும் இருக்கிறார். இந்தியாவின் புனேவில் வளர்ந்த [5] இவர், தனது பள்ளிப் படிப்பை புனேவில் உள்ள செயின்ட் மேரிஸ் பள்ளியில் பயின்றுள்ளார். அதைத் தொடர்ந்து சாவித்ரிபாய் புலே புனே பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றுள்ளார். 2004 ஆம் ஆண்டில், இலண்டன் பொருளியல் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். [6]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

நடாஷா 2006 ஆம் ஆண்டில், ஆதார் பூனாவல்லாவை மணமுடித்துள்ளார்.[1] [7] கோவாவில் விஜய் மல்லையா நடத்திய புத்தாண்டு விருந்தில் அவரது கணவரை முதன்முதலாக சந்தித்தது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு சைரஸ் மற்றும் டேரியஸ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Farm fatale: When billionaire Adar Poonawala's glamourous [sic] wife Natasha posed with a horse!". The Economic Times. 2016-10-28. பார்க்கப்பட்ட நாள் 2018-12-13.
  2. Team, ELLE India. "Natasha Poonawalla is India's first lady of fabulousness". Elle India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-13.
  3. "Natasha Poonawalla: "Adar and I are very motivated to make a difference"". VOGUE India (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-11-09. Archived from the original on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2018-12-13.
  4. "Best Dressed 2015: Natasha Poonawalla". Verve Magazine (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-12-24. பார்க்கப்பட்ட நாள் 2018-12-13.
  5. "Natasha Poonawala: The rich, glamorous life of the 37-year-old fashionista". mid-day (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-13.
  6. "#Fab50: Natasha Poonawalla's Style And Humility Is A Head Turner!". femina.in. https://www.femina.in/trending/achievers/natasha-poonawallas-style-and-humility-176709.html. 
  7. Denise (2013-07-18). "Indian Billionaire Wives Who Are Famous" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-13.
  8. Bhandari, Ankita (4 January 2021). "Meet Natasha Poonawalla, the wife of India's vaccine man Adar Poonawalla, in pics" (in en). Zee News. https://zeenews.india.com/people/meet-natasha-poonawalla-the-wife-of-indias-vaccine-man-adar-poonawalla-in-pics-2334189.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடாசா_பூனவல்லா&oldid=3688957" இலிருந்து மீள்விக்கப்பட்டது