நடமாடும் நூலகம்
நடமாடும் நூலகம் (mobile library அல்லது Bookmobile) என்பது புத்தகங்களை அனைவரும் படிக்கும் வகையில் அவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக புத்தகங்களை வண்டி கொண்டு எடுத்துச்செல்வதாகும். ஆனால் நடமாடும் நூலகம் என்பது கண்டிப்பாக வண்டி கொண்டு தான் இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை, ஆனால் வளரும் நாடுகளில் வண்டி இல்லாமலும் நடமாடும் நூலகங்கள் இருக்கின்றன[1]. ஒரு பெரிய வண்டியில் புத்தங்களை அலமாரியில் அடுக்கி வைத்துக்கொண்டு செல்லும் ஒரு முறையாகும்.
வரலாறு
[தொகு]பிரித்தானிய வோர்க்மேன் என்ற நாளிதழ் முதன் முதலில் பிப்ரவரி 1ஆம் தேதி 1857ல் நடமாடும் நூலக முறையை அறிமுகப்படுத்தினர்.[2]
தமிழகத்தில் நடமாடும் நூலகம்
[தொகு]மன்னார்குடி, மேலவாசல் கிராமத்தை சேர்ந்த கனகசபை பிள்ளை என்பவர் நடமாடும் நூலகத்தினை உருவாக்கியுள்ளார். இது தற்போது தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் உள்ளது. இது 1931ல் இந்தியாவின் நூலக அறிவியலின் தந்தை எனப்படும் ச.இரா.அரங்கநாதன்[3] என்பவரால் துவக்கப்பட்டது.[4]
தமிழக செய்திகளில்
[தொகு]- “திறந்த தொகுப்பு” என்ற நடமாடும் நூலக அங்குரார்ப்பண வைபவம் பரணிடப்பட்டது 2016-03-15 at the வந்தவழி இயந்திரம்
- படிக்கும் பழக்கத்தை அதிகரிக்க நடமாடும் நூலகம் பரணிடப்பட்டது 2009-05-31 at the வந்தவழி இயந்திரம்
- கும்பகோணத்தை சேர்ந்த முருகராஜ் என்பவற்றின் நடமாடும் நூலக முயற்சி பரணிடப்பட்டது 2013-06-22 at the வந்தவழி இயந்திரம்
- தூத்துக்குடியில் ஒருவரின் நடமாடும் நூலக முயற்சி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.theguardian.com/world/2005/dec/04/davidsmith.theobserver
- ↑ http://www.mealsgate.org.uk/perambulating-library.php
- ↑ Garfield, Eugene (6). "A Tribute to S. R. Ranganathan, the Father of Indian Library Science. Part 1. Life and Works". Essays of an Information Scientist 7: 38, 39
- ↑ http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/tamil-travails/article5375355.ece