நன்செய் நிலம்
தோற்றம்
(நஞ்சை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மை செய்யும் நிலங்களில் நீர்ப் பாய்ச்சல் ஆதாரம் மிகுந்த நிலப் பகுதிகள் நன்செய் என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றன. இந்த வகைப்பாடுடைய நிலங்களில் அதிகப்படியான பயிராக நெல், கரும்பு, வாழை போன்ற பணப்பயிர்கள் மட்டுமே விளைவிக்கப்படுகின்றன. ஆற்றுநீர், தேக்கி வைக்கப்பட்ட குளத்து நீர், நன்செய் நிலங்களில் உள்ள கிணற்று நீர் ஆகிய நீர் வள ஆதாரங்களைக் கொண்டு ஓர் ஆண்டுக்கு மூன்று போகங்கள் வரை வேளாண்மை செய்யும் நிலத் தொகுதி நன்செய் எனப்படுகிறது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ R, Prabha (2023-01-10). "நன்செய் நிலம் என்றால் என்ன..?". Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-10-09.
- ↑ Thamizhsudar (2023-12-22). "நன்செய் நிலம் என்றால் என்ன". தமிழ் சுடர் (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-10-09.
- ↑ தினமலர். "நஞ்சை உண்டு, புஞ்சை உண்டு..." https://www.dinamalar.com. Retrieved 2025-10-09.
{{cite web}}: External link in(help)|website=