நஞ்சராயன் பறவைகள் சரணாலயம்
தோற்றம்
நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் | |
---|---|
ஆள்கூறுகள் | 11°12′51″N 77°31′35″E / 11.21417°N 77.52639°E |
பரப்பளவு | 1.26 km2 (0.49 sq mi) |
நிறுவப்பட்டது | 2022 |
நிருவாக அமைப்பு | தமிழ்நாடு வனத்துறை |
நஞ்சராயன்குளம் பறவைகள் சரணாலயம் (Nanjarayan Bird Sanctuary), தமிழ்நாட்டின் திருப்பூர் நகரத்திற்கு வடகிழக்கே 7.5 கிலோ மீட்டர் தொலைவில் 440 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பறவைகள் சரணாலயம் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.[1][2]குளிர்காலத்தில் நஞ்சராயன்குளத்திற்கு 181 வகையான உள்நாட்டு & வெளிநாட்டுப் பறவைகள் வருகை தருகிறது.[3]
ராம்சர் சாசனம்
[தொகு]ராம்சர் சாசனம் . 2022ஆம் ஆண்டில் இதனை ஈர நிலமாக அறிவித்துள்ளது.[4]
அமைவிடம்
[தொகு]நஞ்சராயன்குளம் பறவைகள் சரணாலயம் திருப்பூருக்கு வடகிழக்கே, ஊத்துக்குளிக்கு செல்லும் சாலையில் 7.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tamil Nadu government notifies Nanjarayan tank in Tiruppur as bird sanctuary". The Hindu. 14 September 2022. https://www.thehindu.com/news/cities/Coimbatore/tamil-nadu-government-notifies-nanjarayan-tank-in-tiruppur-as-bird-sanctuary/article65885848.ece.
- ↑ திருப்பூர் நஞ்சராயன்குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு
- ↑ திருப்பூர் நஞ்சராயன் குளத்தில் சைபீரியா மண் கொத்தி பறவை
- ↑ "India’s three more wetlands get global tag of international importance". The Times of India. https://timesofindia.indiatimes.com/india/indias-three-more-wetlands-get-global-tag-of-international-importance/articleshow/112519070.cms.