நச்சுக்கொட்டை கீரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நச்சுக்கொட்டை கீரை
PisoniaBrunoniana2.jpg
Pisonia brunoniana
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Core eudicots
வரிசை: Caryophyllales
குடும்பம்: Nyctaginaceae
சிற்றினம்: Pisonieae
பேரினம்: Pisonia
L[1]
மாதிரி இனம்
Pisonia aculeata
L[2]
இனங்கள்

See text

நச்சுக்கொட்டை கீரை (Pisonia) என்பது அஞ்சு மணி செடிவகையைச் சார்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இதன் குடும்பப்பெயர் நைடைனசியா (Nyctaginaceae) ஆகும். இவை ஆஸ்திரேலியா, இந்தோ பசிப்பிக் நாடுகள், மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இதன் இலைகள் மூலிகை மருந்தாக பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Genus: Pisonia L.". Germplasm Resources Information Network. United States Department of Agriculture (2010-07-07). பார்த்த நாள் 2010-11-18.
  2. "Pisonia L.". TROPICOS. Missouri Botanical Garden. பார்த்த நாள் 2010-01-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நச்சுக்கொட்டை_கீரை&oldid=2190337" இருந்து மீள்விக்கப்பட்டது