நசுருல் அக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நசுருல் அக் (Najrul Hoque) (பிறப்பு 31 சனவரி 1970 சாகோலியா துப்ரி, அசாம்) என்பவர் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இடம் பெற்றிருந்த ஒரு அசாமைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டமன்றத்திற்கான தேர்தலில் துப்ரி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "5 sitting AIUDF MLAs denied tickets". The Assam Tribune. 20 March 2016 இம் மூலத்தில் இருந்து 5 அக்டோபர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181005111806/http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=mar2016%2Fat053. பார்த்த நாள்: 20 September 2019. 
  2. MEMBER OF LEGISLATIVE ASSEMBLY (M.L.A.), ASSAM
  3. The Huzoor in Dhubri: Meet the perfume baron who could be kingmaker in Assam
  4. "10 to fight it out in 23 Dhubri LAC". Archived from the original on 2016-11-27. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நசுருல்_அக்&oldid=3637724" இலிருந்து மீள்விக்கப்பட்டது