உள்ளடக்கத்துக்குச் செல்

நசீராபாத் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நசீராபாத் கோட்டம்
نصیر آباد ڈویژن
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நசீராபாத் கோட்டத்தின் அமைவிடம்
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நசீராபாத் கோட்டத்தின் அமைவிடம்
நாடு பாக்கித்தான்
மாகாணம்பலூசிஸ்தான்
தலைமையிடம்தேரா முராத் ஜமாலி
நிறுவிய ஆண்டு1987
அரசு
 • வகைகோட்டம் (கோட்ட நிர்வாகி-ஆணையாளர்)
 • நாடாளுமன்றத் தொகுதிகள்NA-254 நசீராபாத்-கச்சி-மக்சி
NA-255 சோபத்பூர்-ஜாப்பர்-உஸ்தா முகமது-நசீராபாத்
மக்கள்தொகை
 (2023)
 • கோட்டம்20,44,021
 • நகர்ப்புறம்
3,89,655 (19.06%)
 • நாட்டுப்புறம்
16,54,366 (80.94%)
இனக்க்குழுக்கள்
 • இனக்குழுக்கள்பலூச்சி மக்கள், பிராகுயி மக்கள்
எழுத்தறிவு
 • எழுத்தறிவு %
  • மொத்தம்:
    (32.59%)
  • ஆண்:
    (40.72%)
  • பெண்
    (24.06%)
நேர வலயம்ஒசநே+05:00 (பாகிஸ்தான் சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:PK

நசீராபாத் கோட்டம் (Naseerabad Division), பாகிஸ்தான் நாட்டின் பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் 8 கோட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் தேரா முராத் ஜமாலி நகரம் ஆகும். இக்கோட்ட நிர்வாகி ஆணையாளர் ஆவார்.இக்கோட்டம் 6 மாவட்டங்களயும், 25 வருவாய் வட்டங்களையும் கொண்டுள்ளது. பலூசிஸ்தான் மாகாணத்தில் இக்கோட்டத்தில் மட்டுமே வேளாண்மைக்கு நீர் பாசான வசதி உள்ளது.

கோட்ட எல்லைகள்

[தொகு]

நசீராபாத் கோட்டத்தின் வடக்கிலும், மேற்கிலும் கலாத் கோட்டம், தெற்கில் பஞ்சாப் மாகாணம் கிழக்கில் சிபி கோட்டம் எல்லைகளாக உள்ளது.

பலூசிஸ்தான் மாகாணத்தில் நசீராபாத் கோட்டத்தின் அமைவிடம்

மாவட்டங்கள்

[தொகு]
# மாவட்டம் தலைமையிடம் பரப்பளவு

(km²)[3]

மக்கள் தொகை

(2023)

அடர்த்தி

(ppl/km²) (2023)

எழுத்தறிவு % (2023)[4]
1 சோபத்பூர் மாவட்டம் சோபத்பூர் 802 240,106 299.6 41.02%
2 நசீராபாத் மாவட்டம் தேரா முராத் ஜமாலி 3,387 563,315 166.1 28.96%
3 உஸ்தா முகமது மாவட்டம் உஸ்தா முகமது 953 N/A 280 35.53%
4 ஜாப்ராபாத் மாவட்டம் தேரா அல்லாயார் 1,643 594,558 361.1 35.53 %
5 ஜால் மாக்சி மாவட்டம் காந்தவா 3,615 203,368 56.2 30.14%
6 கச்சி மாவட்டம் தாதர் 5,682 442,674 77.9 30.20%

வருவாய் வட்டங்கள்

[தொகு]
வருவாய் வட்டம் பரப்பளவு

(km²)[3]

மக்கள் தொகை

(2023)

அடர்த்தி

(ppl/km²) (2023)

எழுத்தறிவு %

(2023)[4]

மாவட்டங்கள்
ஜாப்ராபாத் வட்டம் ... ... ... ... ஜாப்ராபாத் மாவட்டம்
ஜாட்பாத் வட்டம் 690 302,498 438.40 36.70%
காந்தாவா வட்டம் 1,344 71,230 53.00 36.35% ஜால் மாக்சி மாவட்டம்
ஜால் மாக்சி வட்டம் 1,679 116,528 69.40 26.82%
மிர்பூர் வட்டம் 592 15,610 26.37 24.86%
பரிதாபாத் வட்டம் 137 68,948 503.27 41.09% சோபத்பூர் மாவட்டம்
ஹாய்வி வட்டம் 73 16,891 231.38 42.60%
மஞ்சிபூர் வட்டம் 82 23,624 288.10 43.85%
சாகித் முகமது கன்ரானி வட்டம் 77 18,175 236.04 45.90%
பன்வார் வட்டம் 99 47,624 481.05 35.38%
சோபத்பூர் வட்டம் 334 64,844 194.14 42.30%
பாபா கோட் வட்டம் 967 53,661 55.49 15.41% நசீராபாத் மாவட்டம்
தேரா முராத் ஜமாலி வட்டம் 281 265,822 945.99 34.93%
லந்தி வட்டம் 266 8,638 32.47 17.60%
சாத்தார் வட்டம் 961 32,276 33.59 17.21%
மீர் ஹசன் வட்டம் 229 53,400 233.19 22.99%
தம்பூ வட்டம் 683 149,518 218.91 28.80%
உஸ்தா முகமது வட்டம் 399 210,870 528.50 38.17% உஸ்தா முகமது மாவட்டம்
கண்டகா வட்டம் 554 81,190 146.55 24.59%
காட்டான் வட்டம் 277 22,900 82.67 41.86% கச்சி மாவட்டம்
தாதர் வட்டம் 976 49,836 51.06 45.10%
பாலநாரி வட்டம் 402 60,158 149.65 32.21%
பாக் வட்டம் 1,308 83,687 63.98 35.24%
மச் வட்டம் 708 75,272 106.32 38.80%
சனி வட்டம் 2,011 150,821 75.00 15.58%

தொகுதிகள்

[தொகு]

இக்கோட்டம் பலூசிஸ்தான் மாகாணச் சட்டமன்றத்திற்கு 7 தொகுதிகளையும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 2 தொகுதிகளையும் கொண்டுள்ளது.

# மாகாணச் சட்டமன்றத் தொகுதி நாடாளுமன்றத் தொகுதி மாவட்டம்
1 PB-11 ஜால் மாக்சி NA-254 நசீராபாத்-கச்சி-ஜால் மாக்சி ஜால் மாக்சி மாவட்டம்
2 PB-12 கச்சி கச்சி மாவட்டம்
3 PB-13 நசீராபாத்-I நசீராபாத் மாவட்டம்
4 PB-14 நசீராபாத்-II
5 PB-15 சோபத்பூர் NA-255 சோபத்பூர்-ஜாப்ராபாத்-உஸ்தா முகமது-நசீராபாத் சோபத்பூர் மாவட்டம்
6 PB-16 ஜாப்ராபாத் ஜாப்ராபாத் மாவட்டம்
7 PB-17 உஸ்தா முகமது உஸ்தா முகமது மாவட்டம்

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இக்கோட்டத்தின் மக்கள் தொகை 2,044,021[5]ஆகும். இக்கோட்டத்தின் பெரும்பான்மையான மக்கள் இசுலாம் சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.

மொழி

[தொகு]

இக்கோட்ட மக்கள் தொகையில் பலூச்சி மொழியை 55.17% மக்களும், சிந்தி மொழியை 18.82% மக்களும், பிராகுயி மொழியை 13.14% மக்களும், சராய்கி மொழியை 11.82% மக்களும்,மற்றும் பிற மொழிகளை 1.05% மக்களும் பேசுகின்றனர்.[6]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "TABLE 11 : POPULATION BY MOTHER TONGUE, SEX AND RURAL/URBAN, CENSUS-2023" (PDF).
  2. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023" (PDF).
  3. 3.0 3.1 "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  4. 4.0 4.1 "LITERACY RATE AND OUT OF SCHOOL POPULATION AGE (5-16) BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  5. "Area, population by sex, sex ratio, population density, urban population, household size and annual growth rate, census-2023" (PDF). Archived from the original (PDF) on 2024-07-24.
  6. "Population by mother tongue, sex and rural/urban, census-2023" (PDF). Pakistan Bureau of Statistics.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நசீராபாத்_கோட்டம்&oldid=4327433" இலிருந்து மீள்விக்கப்பட்டது