நசீம் உல் கனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நசீம் உல் கனி
Cricket no pic.png
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை -
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 29 1
ஓட்டங்கள் 747 1
துடுப்பாட்ட சராசரி 16.60 1.00
100கள்/50கள் 1/2 -/-
அதியுயர் புள்ளி 101 1
பந்துவீச்சுகள் 4406 -
விக்கெட்டுகள் 52 -
பந்துவீச்சு சராசரி 37.67 -
5 விக்/இன்னிங்ஸ் 2 -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 6/67 -
பிடிகள்/ஸ்டம்புகள் 11/- -/-

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]

நசீம் உல் கனி (Nasim-ul-Ghani, பிறப்பு: மே 10. 1941), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 29 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். 1958 இலிருந்து 1973 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நசீம்_உல்_கனி&oldid=1378630" இருந்து மீள்விக்கப்பட்டது