நசீம் அகமது (சட்டமன்ற உறுப்பினர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நசீம் அகமது (Naseem Ahmed) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தேசிய லோக்தள கட்சியின் உறுப்பினரும் ஆவார். இவர் அரியானா சட்டமன்ற உறுப்பினராக 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரை பதவியிலிருந்தார். அரியானாவில் உள்ள பிரோசாபூர் ஜிர்கா சட்டமன்றத் தொகுதியினை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1] 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற அரியானா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Haryana Vidhan Sabha MLA". haryanaassembly.gov.in.
  2. Haryana elections: BJP aims for 75-plus seats, but faces an uphill task in nearly 39
  3. Two ex-INLD Muslim MLAs given BJP tickets