நசீமாபாத் மாவட்டம்
நசீமாபாத் | |
|---|---|
மாவட்டம் | |
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் நசீமாபாத் மாவட்டத்தின் அமைவிடம் | |
| நாடு | |
| மாகாணம் | சிந்து மாகாணம் |
| கோட்டம் | கராச்சி கோட்டம் |
| நிறுவிய ஆண்டு | 1996 |
| மீண்டும் நிறுவிய ஆண்டு | 1 சூலை 2011 |
| நகரங்கள்[1] | 5
|
| பரப்பளவு | |
| • மாவட்டம் | 69 km2 (27 sq mi) |
| ஏற்றம் | 27 m (89 ft) |
| உயர் புள்ளி | 15 m (49 ft) |
| தாழ் புள்ளி | 49 m (161 ft) |
| மக்கள்தொகை (2023)[2] | |
| • மாவட்டம் | 38,22,325 |
| • அடர்த்தி | 55,396/km2 (1,43,470/sq mi) |
| • நகர்ப்புறம் | 38,22,325 |
| • நாட்டுப்புறம் | 0 |
| எழுத்தறிவு | |
| • எழுத்தறிவு % |
|
| நேர வலயம் | பாகிஸ்தான் சீர் நேரம் +05:00 |
| அஞ்சல் குறியீடு | 74600 |
| ஐஎசுஓ 3166 குறியீடு | PK-SD |
| இணையதளம் | districtcentral |
நசீமாபாத் மாவட்டம் (Nazimabad District), பாக்கித்தான் நாட்டின் தெற்கில் உள்ள சிந்து மாகாணத்தின் 30 மாவட்டங்களில் ஒன்றாகும். சிந்து மாகாணத்தின் கராச்சி கோட்டத்தில் அமைந்த நசீமாபாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நசீமாபாத் நகரம் ஆகும். நசீமாபாத் நகரமானது, மாகாணத் தலைநகரான கராச்சிக்கு தென்மேற்கே 40.7 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு 1,406 தென்மேற்கே 1,406 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 651,268 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை ஆகும் 3,822,325[4]. பாலின விகிதம் 100 பெண்களுக்கு 112.01 ஆண்கள் வீதம் உள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 83.55% ஆகும்.[2][5] ஆகும். இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள்898,383 (23.52%) ஆக உள்ளனர்.[6]இதன் மக்கள் தொகையில் அனைவரும் நகர்புறங்களில் வாழ்கின்றனர்[2]
சமயம்
[தொகு]இம்மாவட்டத்தில் இசுலாம் சமயத்தை 98.33% மக்களும், கிறித்துவ சமயத்தை 1.27% மக்களும் மற்றும் பிற சமயங்களை 0.40% மக்களும் பின்பற்றுகின்றனர்.[7]
மொழி
[தொகு]இம்மாவட்டத்தில் உருது மொழியை 80.2% மக்களும், பஷ்தூ மொழியை 4.65% மக்களும், பஞ்சாபி மொழியை 4.04% மக்களும், சராய்கி மொழியை 3.88% மக்களும், சிந்தி மொழியை 2.22% மக்களும், பலூச்சி மொழியை 0.88% மக்களும், இந்த்கோ மொழி & பிராகுயி மொழி போன்ற பிற மொழிகளை 3.3 % மக்களும் பேசுகின்றனர்[8]
மாவட்ட நிர்வாகம்
[தொகு]நிஜாமாபாத் ஒரு நகர்புற மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தில் 5 வருவாய் வட்டஙக்ளும், 45 ஒன்றியக் குழுக்களும் உள்ளது.[9]
குல்பெர்க் நகரம்
[தொகு]| ஒன்றியக் குழுக்கள் |
|---|
| . 1சாலிக் மில் காலனி |
| . 2 சமானாபாத் |
| 3 வாட்டர் பம்ப் |
| 4 நசீராபாத் |
| 5 யாசீனாபாத் |
| . 6 அசீசாபாத் |
| 7 கரீமாபாத் |
| 8 குல்பெர்க் |
லியாகதாபாத் நகரம்
[தொகு]| ஒன்றியக் குழுக்கள் |
|---|
| . 1 மூசா காலனி |
| 2 ஷரிபாபாத் |
| 3 பந்தானி காலனி |
| 4 இபின்-இ- சீனா |
| 5 வணிகப் பகுதி |
| 6 தாக் கானா |
| 7 சி- ஏரியா |
நசீமாபாத் நகரம்
[தொகு]| ஒன்றியக் குழுக்கள் |
|---|
| . 1 பபோஷ் நகர் |
| . 2அப்பாசி சாகீத் |
| 3 ஹட்டி சந்தை |
| 4 நசீமாபாத் |
| 5 ரிஷ்வியா சொசைடி |
| 6 பிர்தௌஸ் காலனி |
| 7 குல்பாஹர் |
புது கராச்சி நகரம்
[தொகு]| ஒன்றியக் குழுக்கள் |
|---|
| 1 ஷா நவாஸ் புட்டோ காலனி |
| 2 குல்ஷன்-இ- சாகீத் |
| 3 புது கராச்சி நகரம் |
| 4 கோத்ரா |
| 5 அபு சார் காப்பாரி |
| 6 காமிசோ கோத் |
| 7 மதினா காலனி |
| 8 பைசல் காலனி |
| 9 அபு சார் கப்பாரி |
| 10 கோத்ரா |
| 11 ஹக்கீம் அக்சன் |
| 12கைலானா |
| 13 ஷா நவாஸ் புட்டோ காலனி |
வடக்கு நசீமாபாத் நகரம்
[தொகு]| ஒன்றியக் குழுக்கள் |
|---|
| 1 சர் சையத் காலனி |
| 2 பரூக் இ-அஸாம் |
| 3 சித்திக்-இ-அக்பர் |
| 4 கராச்சி பாதுகாப்பு மண்டலம் |
| 5 தைமூரியா |
| 6 சகி ஹசன் |
| 7ஐதரி |
| 8 அல்-பல்லா சொசைடி |
| 9 பாகர் கஞ்ச் |
| 10 முஸ்தபாபாத் |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tahir Siddiqui (8 January 2022). "Division of Karachi into 26 towns, 233 UCs notified (by the government)" (in en-US). Dawn (newspaper). https://www.dawn.com/news/1668180.
- 1 2 3 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023, SINDH" (PDF).
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 20" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 5" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 9" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 11" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "Division of UCs in Karachi - Notification" (PDF). lgdsindh.gov.pk. Local Government & Housing Town Planning Department – Government of Sindh. 27 April 2023. Retrieved 29 December 2023.