நசார் முகம்மது
தோற்றம்
| துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ.com | ||||||||||||||||||||||||||||||||||||||||
நசார் முகம்மது (Nazar Mohammad, பிறப்பு: மார்ச்சு 5. 1921, இறப்பு சூலை 12. 1996 பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 45 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும்கலந்து கொண்டுள்ளார். 1952 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.