நசர் (ஏவுகணை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நசர் (ஏவுகணை)
வகைகுறுகிய தூர எறிகணை
அமைக்கப்பட்ட நாடு பாக்கித்தான்
அளவீடுகள்

இயங்கு தூரம்
60 km (37.3 mi)

நசர் (Nasr, அரபி: نصر‎) பாக்கித்தான் நாட்டின் ஏவுகணை ஆகும். இது பாகிஸ்தான் தேசிய அபிவிருத்தி மையத்தால் ( National Development Complex- NDC) தயாரிக்கப்பட்டதாகும். இதன் தாக்கும் தொலைவு 60 கிலோமீட்டர்கள் ஆகும். இவ்வேவுகணை வாகனங்களில் வைத்து செலுத்தும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 2011 ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை சோதனை செய்யப்பட்டது.[1] இது திட எரிபொருளைக் கொண்ட ஏவுகணை ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-09. பார்க்கப்பட்ட நாள் 2014-02-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நசர்_(ஏவுகணை)&oldid=3587301" இலிருந்து மீள்விக்கப்பட்டது