நங்கூரம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நங்கூரம்
இயக்கம்வீரா ரத்னா
தயாரிப்புமுருகேசு
லங்கால் பிலிம்ஸ்
இசைகேமதாசா
நடிப்புமுத்துராமன்
லக்ஸ்மி
வெளியீடுநவம்பர் 30, 1979
நீளம்3921 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நங்கூரம் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வீரா ரத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், லட்சுமி, வசந்தா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நங்கூரம்_(திரைப்படம்)&oldid=3721271" இருந்து மீள்விக்கப்பட்டது