நங்கூரம் தடகள ஓட்டக்காரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நங்கூர தடகள ஓட்டக்காரர் (ANCHOR LEG) என்பவர் தொடர் ஓட்டத்தில் நான்காவது இடத்தில் ஓடுபவர். நங்கூர ஓட்டக்காரர் அந்த அணியின் விரைவாக ஓடுபவராகவும் மிகவும் அனுபவம் வாய்ந்த ஓட்டக்காரராகவும் இருப்பார். மேலும், அந்த அணியைத் தலைமையேற்று வழிநடத்திச் செல்வார்.

நங்கூர தடகள ஓட்டக்காரர்கள் பெற்றுக் கொடுத்த வெற்றிகள்[தொகு]

  • பாப் ஹெய்ன்ஸ் அமொிக்கா 1964 டோக்கியோ ஒலிம்பிக் வெற்றியாளர் 14 x 100 மீ தொடரோட்டம்
  • கார்ல் லீவிஸ் (அமொிக்கா) 4 x 100 மீ தொடரோட்டத்தில் உலக சாதனை
  • ஈவ்ரின் ஆசுபோர்டு(அமொிக்கா) 1984 கோடை ஒலிம்பிக் வெற்றி
  • பில் பிரவுன் (இங்கிலாந்து) 4 x 100 மீ தொடரோட்டத்தில் சாதனை
  • ''உசேன் போல்ட் (ஜமைக்கா')' 4 x 100 மீ தொடரோட்டத்தில் சாதனை

நங்கூர நீச்சல் வீரர்கள்[தொகு]

  • ஜேசன் லெசக்(அமொிக்கா) பீஜிங் 2008 கோடைகால ஒலிம்பிக் போட்டியில் 4 x 100 மீ நீச்சல் தொடரோட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்றார்.
  • மைக்கேல் பெல்ப்ஸ் (லண்டன்) 2012, காோடைகால ஒலிம்பிக் போட்டியில் 4 x 200 மீ நீச்சல் தொடரோட்டத்தில் பதக்கம் பெற்றுத் தந்தார்.