நங்கூரமிடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நங்கூரமிடல்[தொகு]

இரும்புக் கொக்கிகள் கொண்டு கப்பலை நிலை நிறுத்தப் பயன்படும் கருவி நங்கூரம்anchor எனப்படும். நங்கூரம் கப்பலின் மேற்பகுதியிலிருது இரும்புக்கம்பி அல்லது சங்கிலியால் கப்பலோடு பினைக்கப்பட்டுக் கடலின் தரை மட்டத்திற்கு வீசப்பட்டுக் கப்பலை ஆடாமல் அசையாமல் வைத்திருக்க உதவுகிறது.

Duisburg - Brunnen mit Anker vor IHK

வகைகள்[தொகு]

                நங்கூரம் பொதுவாக் காம்புள்ள நங்கூரம்(stalk anchor), காம்பில்லா நங்கூரம்(stalkless anchor) என இரு வகைபடும்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நங்கூரமிடல்&oldid=2377404" இருந்து மீள்விக்கப்பட்டது