உள்ளடக்கத்துக்குச் செல்

நகுல் தாசு ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நகுல் தாசு ராய்
மக்களவை உறுப்பினர்
பதவியில்
17 மே 2004 – 18 மே 2009
முன்னையவர்பீம் பிரசாத் தகால்
பின்னவர்பிரேம் தாஸ் ராய்
தொகுதிசிக்கிம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 பெப்ரவரி 1960 (1960-02-12) (அகவை 66)
இராணிபூல், கிழக்கு சிக்கிம், சிக்கிம் இராச்சியம்
அரசியல் கட்சிசிக்கிம் சனநாயக முன்னணி
துணைவர்கிருஷ்ணா செத்ரி
பிள்ளைகள்1 மகன்
16 செப்டம்பர், 2006
மூலம்:

நகுல் தாசு ராய் (பிறப்பு: 12 பிப்ரவரி 1960) இந்திய அரசியல்வாதியும் சிக்கிம் மாநிலத்தினைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற மக்களவையின் மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் பதினான்காவது மக்களவை உறுப்பினராக இருந்தார். இவர் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத்தேர்தலில் சிக்கிம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவை உறுப்பினராக பணியாற்றினார். மேலும், இவர் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா அரசியல் கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "NAKUL DAS RAI". Retrieved 2026-08-27.
  2. ↑ "Shri Nakul Das Rai". Retrieved 2026-08-27.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நகுல்_தாசு_ராய்&oldid=4631138" இலிருந்து மீள்விக்கப்பட்டது