நகுல் சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நகுல் சர்மா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்நகுல் சர்மா
பிறப்பு23 அக்டோபர் 1993 (1993-10-23) (அகவை 30)
மூலம்: Cricinfo, 5 பிப்ரவரி 2018

நகுல் சர்மா (பிறப்பு 23 அக்டோபர் 1993) ஓர் இந்திய துடுப்பாட்ட வீரர் . [1] 2018, 5 பிப்ரவரி அன்று 2017–18 விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடி பட்டியல் ஏ துடுப்பாட்ட போட்டிக்கு அறிமுகமானார். [2]

குறிப்புகள்[தொகு]

  1. "Nakul Sharma". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 February 2018.
  2. "Group D, Vijay Hazare Trophy at Hyderabad, Feb 5 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 5 February 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நகுல்_சர்மா&oldid=3025062" இலிருந்து மீள்விக்கப்பட்டது