நகாய் அணை

ஆள்கூறுகள்: 38°6′03″N 139°5′26″E / 38.10083°N 139.09056°E / 38.10083; 139.09056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நகாய் அணை
Nagai Dam
அமைவிடம்சப்பான், யமகட்டா மாகாணம்
புவியியல் ஆள்கூற்று38°6′03″N 139°5′26″E / 38.10083°N 139.09056°E / 38.10083; 139.09056
கட்டத் தொடங்கியது1979
திறந்தது2010
அணையும் வழிகாலும்
உயரம்125.5மீ
நீளம்381மீ
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு51000
நீர்ப்பிடிப்பு பகுதி101.2
மேற்பரப்பு பகுதி140 எக்டேர்

நகாய் அணை (Nagai Dam) சப்பான் நாட்டின் யமகட்டா மாகாணத்தில் அமைந்துள்ளது. ஒரு கருங்கற்காரை புவியீர்ப்பு அணையாக இது கட்டப்பட்டுள்ளது. வெள்ளத்தை கட்டுப்படுத்தவும், நீர் வழங்கல் மற்றும் மின் உற்பத்திக்காகவும் இந்த அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 101.2 சதுரகிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் 140 எக்டேர்களாகும். 51000 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இதில் சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1979 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nagai Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
  2. (2008) "State of art of RCD dams in Japan". {{{booktitle}}}.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நகாய்_அணை&oldid=3504425" இலிருந்து மீள்விக்கப்பட்டது