நகலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஃபூஜி நகலியின் படம்
கெனான் நகலி
நகலி செயல்படும் முறையினை விளக்கும் படம்: 1. மின்னேற்றம், 2. ஒளிப்படுதல், 3. உருவாக்குதல், 4. இடம் மாற்றுதல். Photoconductor - ஒளிமின்கடத்தி; Cylindrical drum - உருளைவடிவ உருள்; Light - ஒளி; Toner - அச்சு மைப்பொடி; Paper - காகிதம்

நகலகம் (Xerox Center) என்பது ஆவணங்களையும், பிற காட்சி சார்ந்த பிம்பங்களையும் நகலியைக் (Copy Machine; Photocopier) கொண்டு காகித ஒளிப்பட நகல்களாக வேகமாகவும், மலிவாகவும் எடுக்கும் இடமாகும். இவ்விடங்களிலுள்ள பெரும்பாலான நகலிகள் உலர் நகலியல் (xerography) என்னும் தொழில் நுட்பத்தைக் கொண்டு செயல்படுகின்றன. உலர் நகலியல் முறையில் செயற்படும் அலுவலக ஒளிநகல் செயல்முறையை செராக்ஸ் நிறுவனம் 1959-ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது[1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நகலகம்&oldid=2136653" இருந்து மீள்விக்கப்பட்டது