நகர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| நகர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| இராசத்தான் சட்டப் பேரவை, தொகுதி எண் 71 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | இராசத்தான் |
| மாவட்டம் | பரத்பூர் |
| மக்களவைத் தொகுதி | பரத்பூர் |
| நிறுவப்பட்டது | 1977 |
| மொத்த வாக்காளர்கள் | 2,50,148[1] |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16 ஆவது இராசத்தான் சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் சவகர் சிங் பெதம் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
நகர் சட்டமன்றத் தொகுதி (Nagar Assembly constituency) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பரத்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பரத்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 1977 | ஆதித்யேந்திரா | ஜனதா கட்சி | |
| 1980 | முராத் கான் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | சம்பத் சிங் | லோக்தளம் | |
| 1990 | r\ ஜனதா தளம் | ||
| 1993 | கோபி சந்த் | பாரதிய ஜனதா கட்சி | |
| 1998 | முகமது மாகிர் ஆசாத் | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2003 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 2008 | அனிதா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2013 | |||
| 2018 | வாசிப் அலி | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2023 | சவகர்சிங் பெத்தம் | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சவகர்சிங் பெத்தம் | 75579 | 37.52 | ||
| காங்கிரசு | வாசிப் அலி | 74048 | 36.76 | ||
| வாக்கு வித்தியாசம் | 1531 | ||||
| பதிவான வாக்குகள் | 201439 | ||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "State Election,2023 to the legislative assembly of Rajasthan" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். Retrieved 12 February 2021.
- ↑ "Assembly Constituency Details Nagar". chanakyya.com. Retrieved 2025-09-21.
- ↑ "Nagar Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-09-21.
- ↑ "General Election to Assembly Constituencies: Trends & Results Dec-2023 Assembly Constituency 71 - Nagar (Rajasthan)". results.eci.gov.in. 2023-12-04. Retrieved 2025-09-21.