நகர் அகலப்பட்டை
Appearance
நகர் அகலப்பட்டை எனும் பதம் பல்வேறு வகையான கம்பியற்ற அகலப்பட்டை இணைய இணைப்பைக் குறிக்கின்றது. இந்த இணைப்பைப் பெற கொண்டு செல்லக்கூடிய மொடம் அல்லது தொலையேசி பயன்படுகின்றது. பொதுவாகவே நகர் அகலப்பட்டையின் தரம் பற்றி பல நாடுகளிலும் குறை கூறப்படுகின்றன. பயனர் தொகை, கோபுரத்தின் நெரிசல், கோபுரத்தின் தூரம் போன்ற காரணகங்களால் சேவையின் தரம் மோசமாகப் பாதிக்கப்படலாம். நகர் அகலப்பட்டையை வழங்க GPRS, 3ஜி, WiMAX, LTE, Flash-OFDMA, IPW, iBurst UMTS/HSPA, EV-DO மற்றும் செய்மதி இணைப்புகள் பயன்படுகின்றன.