நகரம் முத்துசாமி கவிராயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நகரம் முத்துசாமி கவிராயர் (1834–1899) திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நகரத்தில் பிறந்தார். போடிநாயக்கனூர்ச் சமீதார் மீது அன்னம் விடு தூது, கும்ம்பிப்பதம், ஆத்திப்பட்டிச் சங்கிலி வீரப்ப பாண்டிய வன்னியனார் மீது பள்ளுப்பிரபந்தம், கருங்காலக்குடிக் காதல் முதலிய நூல்களை இயற்றியுள்ளார். இவர் பாடிய கீர்த்தனைகளுள் இப்போது கிடைத்திருப்பவை 66 ஆகும்.