உள்ளடக்கத்துக்குச் செல்

நகரத் திட்டமிடல் ஆணைய விளையாட்டரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நகரத் திட்டமிடல் ஆணைய விளையாட்டரங்கம்
Town Planning Authority Ground
முழுமையான பெயர்நகரத் திட்டமிடல் ஆணைய விளையாட்டரங்கம்
அமைவிடம்தார்வாடு, கருநாடகம்
இருக்கை எண்ணிக்கைn/a
கட்டுமானம்
Broke ground1985
திறக்கப்பட்டது1985
வலைத்தளம்
Cricinfo

நகரத் திட்டமிடல் ஆணைய விளையாட்டரங்கம் (Town Planning Authority Ground) இந்தியாவின் கர்நாடகா மாநிலம் தார்வாடில் அமைந்துள்ள ஒரு பல்நோக்கு விளையாட்டரங்கமாகும். இங்கு முக்கியமாக கால்பந்து, துடுப்பாட்டம் மற்றும் பிற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இவ்விளையாட்டரங்கத்தில் ஒரு முதல் தரப் போட்டி நடந்துள்ளது.[1] 1973-ஆம் ஆண்டில் கர்நாடக துடுப்பாட்ட அணி தமிழ்நாட்டுக்கு எதிராக விளையாடியது.[2] ஆனால் அதன் பிறகு இந்த விளையாட்டரங்கில் எந்த துடுப்பாட்டப் போட்டிகளும் நடத்தப்படவில்லை.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]