நகங்பம் சோனியா சானு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நகங்பம் சோனியா சானு
தனிநபர் தகவல்
பிறப்பு15 பெப்ரவரி 1980 (1980-02-15) (அகவை 44)
எடை48 கிலோகிராம்
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுபாரம் தூக்குதல்
நிகழ்வு(கள்)48கி.கி
பயிற்றுவித்ததுஅன்சா சர்மா
25 July 2012 இற்றைப்படுத்தியது.

நகங்பம் சோனியா சானு (Ngangbam Soniya Chanu) என்பவர் ஓர் இந்திய பெண் பாரம் தூக்கும் விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் 1980 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் நாள் பிறந்தார். 2010 ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் 48 கிலோ எடைப் பிரிவில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்[1]. இந்தியாவின் மணிப்பூர் மாநிலம் மேற்கு இம்பால் மாவட்டம் இவரது சொந்த ஊராகும். இலண்டனில் நடைபெற்ற 2012 ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் இவர் கலந்து கொண்டார். ஏழாவது இடம் மட்டுமே இவருக்குக் கிடைத்தது

மேற்கோள்கள்[தொகு]

  1. Diwaker, Ravi Kumar (5 October 2010). "CWG: India win medals but not gold". India Today. https://www.indiatoday.in/sports/commonwealth-games-2010/story/cwg-india-win-medals-but-not-gold-83173-2010-10-05. பார்த்த நாள்: 28 June 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நகங்பம்_சோனியா_சானு&oldid=2660671" இலிருந்து மீள்விக்கப்பட்டது