த வெடிங் ரிங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தி வெட்டிங் ரிங்கர்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஜெரெமி கறேளிக்
தயாரிப்புஆடம் பீல்ட்ஸ்
வில் பாக்கர்
கதைஜெரெமி கறேளிக்
ஜே லாவெண்டர்
நடிப்புகெவின் ஹார்ட்
ஜோஷ் கட்
கலே கியூகோ
ஆலன் ரிட்ச்சொன்
மிமி ரோகேர்ஸ்
கென் ஹோவர்ட்
ஜெனிபர் லீவிஸ்
விநியோகம்ஸ்கிரீன் ஜெம்ஸ்
வெளியீடுசனவரி 16, 2015 (2015-01-16)
ஓட்டம்101 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$23 மில்லியன் [1]
மொத்த வருவாய்$42.6 மில்லியன்

தி வெட்டிங் ரிங்கர் (ஆங்கில மொழி: The Wedding Ringer) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டுத் காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை ஜெரெமி கறேளிக் என்பவர் இயக்கியுள்ளார். கெவின் ஹார்ட், ஜோஷ் கட், கலே கியூகோ, ஆலன் ரிட்ச்சொன், மிமி ரோகேர்ஸ், கென் ஹோவர்ட், ஜெனிபர் லீவிஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் ஜனவரி 16ஆம் திகதி வெளியானது.[2][3]

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=த_வெடிங்_ரிங்கர்&oldid=2071174" இருந்து மீள்விக்கப்பட்டது