உள்ளடக்கத்துக்குச் செல்

த விகார் ஆஃப் வேக்ஃபில்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

த விகார் ஆஃப் வேக்ஃபில்ட் - துனைத்தலைப்பு, ஏ டெல், சபோஸ்டு டு பி ரைடன் பை ஹிம்செல்ப்-என்பது ஆலிவர் கோல்டு சுமித் (1728-1774) என்னும் ஐரிய எழுத்தாளரால் எழுதப்பட்ட ஒரு புதினம் ஆகும். இது 1761 முதல் 1762 வரை எழுதப்பட்டு, 1766 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது 18ம் நூற்றாண்டில் அரசி விக்டோரியா காலத்தில் மிகவும் விரும்பி படிக்கப்பட்ட புதினமாகும்.

வெளியீடு

[தொகு]

கோல்டுசுமிதின் மிக நெருங்கிய நண்பர்களுள் ஒருவரான சாமுவேல் ஜோன்சன் இந்த நூலை வெளியிட்டார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. வாசிங்டன் இர்விங், Oliver Goldsmith: a Biography, Chapter XV