த மேக்கிங் ஆஃப் த மகாத்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
த மேக்கிங் ஆஃப் த மகாத்மா
he Making of the Mahatma
இயக்கம்சியாம் பெனகல்
கதைஃபாத்திமா மிர்
இசைவனராஜ் பட்டியா
நடிப்புரஜித் கபூர், பல்லவி ஜோஷி
ஒளிப்பதிவுஅசோக் மேத்தா
வெளியீடு1996
ஓட்டம்144 நிமிடங்கள்.
மொழிஆங்கிலம்

த மேக்கிங் ஆஃப் த மகாத்மா (The Making of the Mahatma) என்பது 1996 ஆண்டைய இந்தோ - தென்னாப்பிரிக்க கூட்டுத் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படமாகும். இப்படத்தை சியாம் பெனகல் இயக்கியுள்ளார். மகாத்மா என்று போற்றப்படும் அளவுக்கு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி செதுக்கப்பட்ட காலமான தென்னாப்பிரிக்காவில் அவர் வாழ்ந்த 21 ஆண்டு வாழ்கைப் பற்றிய திரைப்படமாக இது உள்ளது. இப்படமானது ஃபாத்திமா மிர் எழுதிய ‘The Apprenticeship of a Mahatma’ என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது[1] (இவரே திரைக்கதையையும் எழுதியுள்ளார்).

நடிகர்கள்[தொகு]

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. கோபால் (2019 பெப்ரவரி 19). "காந்தி 150: திரையில் காந்தி". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 26 பெப்ரவரி 2019.

வெளி இணைப்புகள்[தொகு]