த பேசன் ஆப் த கிறைஸ்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த பேசன் ஆப் த கிறைஸ்ட்
இயக்கம்மெல் கிப்சன்
மூலக்கதைவிவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் உள்ள இயேசுவின் பாடுகள் மற்றும் அன்னே கேத்தரின் எம்மெரிச் எழுதிய த டாலரஸ் பேசன் ஆப் அவர் லார்டு ஜீசஸ் கிறைஸ்ட்
திரைக்கதை
  • மெல் கிப்சன்
  • பெனடிக்ட் பிட்ஸ்ஜெரால்டு
இசையோவான் டெப்னே
நடிப்பு
ஒளிப்பதிவுகலேப் டெஸ்சேனல்
படத்தொகுப்பு
  • ஜான் ரைட்
  • ஸ்டீவ் மிர்கோவிச்
கலையகம்நியூமார்க்கெட் பிலிம்ஸ்
வெளியீடுபெப்ரவரி 25, 2004 (2004-02-25)
ஓட்டம்2:07 மணி நேரம் [1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழி
ஆக்கச்செலவுஐஅ$30 மில்லியன் (214.5 கோடி)[2]
மொத்த வருவாய்ஐஅ$622.3 மில்லியன் (4,450.4 கோடி)[3]

த பேசன் ஆப் த கிறைஸ்ட்[4] என்பது 2004 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க விவிலிய நாடக திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை மெல் கிப்சன் தயாரித்து, பகுதி அளவுக்கு எழுதி மற்றும் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் இயேசுவாக ஜிம் கவீசலும், மரியாளாக மையா மோர்கென்ஸ்டெர்னும் மற்றும் மகதலேனா மரியாளாக மோனிக்கா பெலூச்சியும் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் பெரும்பாலும் மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகியோரின் நற்செய்திகளின்படி இயேசுவின் பாடுகளை சித்தரிக்கிறது.

மேலும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "The Passion of the Christ (18)". British Board of Film Classification. February 18, 2004. June 2, 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; BOM என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; POTC TN என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Noonan 2003 thumbs-up என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளி இணைப்புகள்[தொகு]