த பென்ட்ஹவுஸ்: வார் இன் லைப்
த பென்ட்ஹவுஸ்: வார் இன் லைப் | |
---|---|
வகை | |
உருவாக்கம் |
|
எழுத்து | கிம் சூன் ஓகே |
இயக்கம் |
|
நடிப்பு |
|
முகப்பிசை | கிம் ஜூன்-சியோக் இசையமைத்த 'ஒரு இடம் மயக்கமடைந்து உயர் மற்றும் தொலைதூரமானது' |
முற்றிசை | ஜூ இன்-ரோ இசையமைத்த 'உண்மையை வெளிப்படுத்தும் நேரம்' |
நாடு | தென் கொரியா |
மொழி | கொரியன் மொழி |
பருவங்கள் | 3 |
அத்தியாயங்கள் | 37 |
தயாரிப்பு | |
நிருவாக தயாரிப்பு | சோ சங் ஹூன் |
தயாரிப்பாளர்கள் |
|
ஓட்டம் | 70-95 நிமிடங்கள் |
தயாரிப்பு நிறுவனங்கள் |
|
விநியோகம் | எஸ்பிஎஸ் |
ஆக்கச்செலவு | ₩31.2 பில்லியன் (670-680 மில்லியன் ஒரு அத்தியாயத்திற்கு) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | எஸ்பிஎஸ் தொலைக்காட்சி |
படவடிவம் | 4கே (மீயுயர் வரையறைத் தொலைக்காட்சி)[1][2] |
ஒலிவடிவம் | டால்பி டிஜிட்டல் |
ஒளிபரப்பான காலம் | அக்டோபர் 26, 2020 ஆகத்து 20, 2021 | –
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
த பென்ட்ஹவுஸ்: வார் இன் லைப் (펜트하우스) The Penthouse: War in Life[3] என்பது தென் கொரியா நாட்டு நாடகம், குற்றவியல், பரபரப்பு, பழிவாங்குதல் மற்றும் மர்மம் கலந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். லீ ஜி-ஆ, கிம் சோயேன், யூஜின், உம் கி-ஜூன், யூன் ஜாங்-ஹூன், ஷின் யூன்-கியுங், போங் டே-கியூ, பார்க் யூன்சோக் மற்றும் யூன் ஜூ-ஹீ ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.[4][5] இந்த தொடர் 26 அக்டோபர் 2020 ஆம் ஆண்டு வரை 'எஸ்பிஎஸ் தொலைக்காட்சி'யில் மூன்று பருவங்களாக ஒளிபரப்பானது.[6]
இந்த தொடர் பணக்கார குடும்பத்தினரும் அவர்களின் பிள்ளைகளின் கல்வி சார்ந்த பிரச்சனைகளையும் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாக்க தீமைக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லாத பெண்களின் ஒற்றுமை மற்றும் பழிவாங்கலை இது சித்தரிக்கிறது..[7][8] 'கிம் சூன் ஓகே' என்பவர் இந்த தொடருக்கு கதை எழுதியுள்ளார்.[9]
இந்த தொடரின் முதல் பருவம் 26 அக்டோபர் 2020 முதல் 5 சனவரி 2021 ஆம் ஆண்டு வரை திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஒளிபரப்பாகி 21 ஆதியங்களுடன் நிறைவு பெற்றது.[10][11][12] இந்த தொடரின் முடிவில் 5.3 மில்லியன்[13] பார்வையாளர்களைக் கொண்ட இந்தத் தொடர் சிறந்த 50 கொரிய தொலைக்காட்சி தொடர்களில் 9வது இடத்தில் உள்ளது.
இந்த தொடரின் இரண்டாம் பருவம் 19 பிப்ரவரி முதல் 2 ஏப்ரல் 2021 ஆம் ஆண்டு வரை வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தென்கொரிய நேரப்படி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி 13 ஆதியங்களுடன் நிறைவு பெற்றது.[14] இந்த தொடரின் முடிவில் 5.69 மில்லியன்[15] பார்வையாளர்களைக் கொண்ட இந்தத் தொடர் சிறந்த 50 கொரிய தொலைக்காட்சி தொடர்களில் 8வது இடத்தில் உள்ளது.
பருவங்கள்
[தொகு]Season | Episodes | Originally aired | ஒளிபரப்பான நேரம் | சராசரி பார்வையாளர் (மில்லியன்) | |||
---|---|---|---|---|---|---|---|
First aired | Last aired | ||||||
1 | 21 | அக்டோபர் 26, 2020 | சனவரி 5, 2021 | திங்கள்- செவ்வாய் 22:00 | 3.35 | ||
2 | 13 | பெப்ரவரி 19, 2021 | ஏப்ரல் 2, 2021 | வெள்ளி - சனி 22:00 | 4.67 | ||
3 | 12 | சூன் 4, 2021 | ஆகத்து 20, 2021 | வெள்ளி 22:00 | TBA |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "국내 UHD 프로그램 SBS". UHD Korea. Archived from the original on March 14, 2021. பார்க்கப்பட்ட நாள் March 14, 2021.
드라마 스페셜 2020
- ↑ "지상파 UHD 방송이란". UHD Korea. Archived from the original on December 2, 2020. பார்க்கப்பட்ட நாள் March 14, 2021.
구분 UHD TV 비디오 3,840 X 2,160 4K UHD (TV)
- ↑ Lim, Jang-won (October 22, 2020). "SBS drama 'The Penthouse: War in Life' to show row over education, real estate". The Korea Times. Archived from the original on October 26, 2020. பார்க்கப்பட்ட நாள் October 27, 2020.
- ↑ "Lee Ji-ah, Kim So-yeon and Eugene to Star in "Penthouse: War In Life"". HanCinema. Archived from the original on October 2, 2020. பார்க்கப்பட்ட நாள் September 27, 2020.
- ↑ "[Cast Update] Cast Updated for the Upcoming Korean Drama "The Penthouse"". HanCinema (in ஆங்கிலம்). February 10, 2020. Archived from the original on May 1, 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-05-01.
- ↑ "Penthouse: War In Life (Korean Drama - 2020) - 펜트하우스". HanCinema. Archived from the original on October 2, 2020. பார்க்கப்பட்ட நாள் October 2, 2020.
- ↑ 기자, 하나영 (September 8, 2020). "진지희, SBS 새 월화드라마 '펜트하우스' 출연…신은경과 모녀 호흡" [Jin Ji-hee appeared on SBS's new monthly drama'Penthouse'... Shin Eun-kyung and mother-daughter breath]. Digital ChoSun. Archived from the original on January 13, 2021. பார்க்கப்பட்ட நாள் September 28, 2020.
- ↑ Park, Hyun-sook (September 2, 2020). "'펜트하우스' 김순옥 작가×주동민 감독, 집값·교육 1번지에서 벌어지는 자식을 위한 여자들의 연대와 복수!" ['Penthouse' writer Kim Soon-ok x director Joo Dong-min, women's solidarity and revenge for their children at No. 1 house price and education!]. Sports Khan. Archived from the original on January 13, 2021. பார்க்கப்பட்ட நாள் September 28, 2020.
- ↑ "스카이데일리, 김순옥 작가 새 드라마 '펜트하우스' SBS월화극 편성 확정" [Kim Soon-ok's new drama'Penthouse' SBS Moonhwageuk confirmed]. Skye Daily. Archived from the original on January 13, 2021. பார்க்கப்பட்ட நாள் September 27, 2020.
- ↑ [최초공개 티저] 복수는 아직 시작되지 않았다 '펜트하우스2'_ 2.19 첫방송 | 펜트하우스2(Penthouse2) | SBS DRAMA. SBS Drama. YouTube. January 12, 2021. பார்க்கப்பட்ட நாள் January 13, 2021.
- ↑ [선공개] 김소연, 그녀에게 조여오는 어둠 속 발자국은 누구!? | 펜트하우스2(Penthouse2) | SBS DRAMA. SBS Drama. YouTube. January 12, 2021. பார்க்கப்பட்ட நாள் January 13, 2021.
- ↑ [티저] "심수련이 죽게 될 거야!" '펜트하우스3' 마지막 전쟁의 시작!. YouTube. SBS Catch. May 27, 2021. பார்க்கப்பட்ட நாள் May 27, 2021.
- ↑ "January 5, 2021 Nationwide Cable Ratings". AGB Nielsen Media Research (in கொரியன்). January 5, 2021. Archived from the original on January 10, 2021. பார்க்கப்பட்ட நாள் May 29, 2021.
- ↑ Kim Hye-young (April 3, 2021). "'펜트하우스2' 최종회 시청률 26.5% 돌파… 시즌3 기대감 폭발" ['Penthouse 2'last episode exceeded 26.5% ratings Season 3 Expectations Explosion]. IMBC. Archived from the original on April 3, 2021. பார்க்கப்பட்ட நாள் April 3, 2021.
- ↑ "April 2, 2021 Nationwide Cable Ratings". AGB Nielsen Media Research (in கொரியன்). April 2, 2021. Archived from the original on April 3, 2021. பார்க்கப்பட்ட நாள் May 29, 2021.
வெளி இணைப்புகள்
[தொகு]- CS1 கொரியன்-language sources (ko)
- சியோல் ஒலிபரப்பு அமைப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- தென் கொரியா நாடகத் தொலைக்காட்சி தொடர்கள்
- கொரிய மொழித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2020 இல் தொடங்கிய தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2021 இல் தொடங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2020 இல் நிறைவடைந்த தென் கொரிய நாட்டுத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2021 இல் நிறைவடைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்