த பில்டேர்சு வெகாப்புலேரி இன் இன்கிலிசு அன்ட் தமிழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

த பில்டேர்சு வெகாப்புலேரி இன் இன்கிலிசு அன்ட் தமிழ் (ஆங்கிலம்: The Builder's Vocabulary in English and Tamil) என்பது 1800 களில் வெளிவந்த ஒரு ஆங்கிலம்-தமிழ் அகராதி ஆகும். இதன் ஆசிரியர் வீரசாமி முதலியார். இந்த அகராதி கட்டிடங்கள், பாலங்கள், கட்டுமானம், கட்டிடப் பொருட்கள் போன்றவற்றின் ஆங்கில தமிழ்ப் பெயர்களைத் தருகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. இராம. சுந்தரம். (2009). தமிழ் வளர்க்கும் அறிவியல். சென்னை: நியூ செஞ்சரி புக் கவுசு.