த பர்ஜ்: அனார்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த பர்ஜ்: அனார்ச்சி
வெளியீடு சுவரொட்டி
இயக்கம்ஜேம்ஸ் டேமோனகோ
தயாரிப்புமைக்கேல் பே
யூப்பிட்டர் அசென்டிங்
பிராட்லி புல்லர்
ஆண்ட்ரூ போர்ம்
செபாஸ்டியன் லேமேர்சியர்
கதைஜேம்ஸ் தேமொனகோ
இசைநாதன் ஒயிட்ஹெட்
நடிப்புபிராங்க் கிரில்லோ
சேக் கில்போர்ட்
கீலே சான்செஸ்
மைக்கேல் கே. வில்லியம்ஸ்
கார்மென் எஜோகோ
பில்லி பார்க்கர்
படத்தொகுப்புடாட் ஈ. மில்லர்
கலையகம்Blumhouse புரொடக்சன்ஸ்
பிளாட்டினம் துனிஸ்
விநியோகம்யுனிவர்சல் பிக்சர்ஸ்
வெளியீடுசூலை 18, 2014 (2014 -07-18)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

த பர்ஜ்: அனார்ச்சி இது 2014ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க திகில் திரில்லர் திரைப்படம். இந்த திரைப்படத்தை ஜேம்ஸ் டேமோனகோ இயக்க, பிராங்க் கிரில்லோ, சேக் கில்போர்ட், கீலே சான்செஸ், மைக்கேல் கே. வில்லியம்ஸ், கார்மென் எஜோகோ, பில்லி பார்க்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

நடிகர்கள்[தொகு]

  • பிராங்க் கிரில்லோ
  • சேக் கில்போர்ட்
  • கீலே சான்செஸ்
  • மைக்கேல் கே. வில்லியம்ஸ்
  • கார்மென் எஜோகோ
  • பில்லி பார்க்கர்

வெளியீடு[தொகு]

இந்த திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சி ஜனவரி 1, 2014ம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படம் ஜூலை 18, 2014ம் ஆண்டு வெளியானது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=த_பர்ஜ்:_அனார்ச்சி&oldid=3624110" இருந்து மீள்விக்கப்பட்டது