த கூப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி கப்
இயக்கம்ஜோன் எரிக் டோவ்ட்லே
திரைக்கதைஜோன் எரிக் டோவ்ட்லே
ட்ரூ டோவ்ட்லே
இசைமார்கோ பெல்ற்றமி
நடிப்புஓவன் வில்சன்
பியர்ஸ் புரோஸ்னன்
லேக் பெல்
ஸ்டெர்லிங் ஜெரின்ஸ்
ஸ்பென்சர் காரெட்
படத்தொகுப்புஎலியட் க்ரீன்பெர்க்
விநியோகம்தி வின்ஸ்டீன் கம்பெனி
வெளியீடுமார்ச்சு 6, 2015 (2015-03-06)
ஓட்டம்101 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்

தி கப் (ஆங்கில மொழி: The Coup) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அதிரடி திரில்லர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஜோன் எரிக் டோவ்ட்லே என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் ஓவன் வில்சன், பியர்ஸ் புரோஸ்னன், லேக் பெல், ஸ்டெர்லிங் ஜெரின்ஸ், ஸ்பென்சர் காரெட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் மார்ச் 6ஆம் திகதி வெளியானது.

நடிகர்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=த_கூப்&oldid=2705360" இலிருந்து மீள்விக்கப்பட்டது