த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்
நூலாசிரியர்அருந்ததி இராய்
அட்டைப்பட ஓவியர்சஞ்சீவு சயித்து
நாடுஇந்தியா
மொழிஆங்கிலம்
வெளியீட்டாளர்இந்தியாவிங்கு, இந்தியா
வெளியிடப்பட்ட நாள்
1997
ஊடக வகைஅச்சு
ISBN0-06-097749-3
OCLC37864514

த காட் ஆப் ஸ்மால் திங்ஸ் (The God of Small Things) என்பது இந்திய எழுத்தாளரான அருந்ததி இராயின் முதற் புதினம் ஆகும். இந்த படைப்பு ஆரம்பத்தில் வெளியிட பொருளாதார உதவியின்றி எளிமையாக வெளியிடப்பட்டது. பின்னர் படைப்பின் சிறப்பு பரவத்துவங்கியது, மேலும் 45 லட்சங்களுக்கு மேல் பொருளாதரம் ஈட்டியது இப்படைப்பின் சிறப்பாகும்.