த இஸ்டோன் குவாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த இஸ்டோன் குவாரி
வகைதிரைப்பட தயாரிப்பு நிறுவனம்
நிறுவுகை2004; 20 ஆண்டுகளுக்கு முன்னர் (2004)
தலைமையகம்பாசடீனா, கலிபோர்னியா,[1] ஐக்கிய அமெரிக்கா
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்
  • சாக் சினைடர் (தலைவர்/தலைமை நிர்வாக அதிகாரி)
  • டெபோரா சினைடர் (தலைமை நிர்வாக அதிகாரி)
  • வெஸ்லி காலர் (தலைமை நிர்வாக அதிகாரி)
தொழில்துறைஅமெரிக்காவின் சினிமா
இணையத்தளம்www.cruelfilms.com

த இஸ்டோன் குவாரி[2][3] (The Stone Quarry) (முன்னர் குருவல் அண்ட் அன்யுசுவல் பிலிம்ஸ்) என்பது ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 2004 ஆம் ஆண்டில் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான சாக் சினைடர், அவரது மனைவி 'டெபோரா சினைடர்'[4][5] மற்றும் அவர்களின் தயாரிப்பு பங்குதாரான 'வெஸ்லி காலர்' ஆகியோரால் 'குருவல் அண்ட் அன்யுசுவல் பிலிம்ஸ்' (2004-2019) என்ற பெயரில் நிறுவப்பட்ட்டது. பின்னர் 2019 ஆம் ஆண்டு முதல் 'த இஸ்டோன் குவாரி' என்ற பெயரில் மாற்றப்பட்டு இயங்கிவருகிறது.

இந்த நிறுவனம் வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்[6][7] நிறுவனத்துடன் இணைத்து மேன் ஆப் ஸ்டீல் (2013), பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் (2016), வொண்டர் வுமன் (2017), ஜஸ்டிஸ் லீக்[8] (2017), அக்குவாமேன்[9] | 55/100[10] (2018), வொண்டர் வுமன் 1984[11] (2020) போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Louie, Elaine (October 3, 2004). "WEDDINGS/CELEBRATIONS: VOWS; Deborah Johnson and Zack Snyder". The New York Times. https://query.nytimes.com/gst/fullpage.html?res=9F05E3DA1338F930A35753C1A9629C8B63&fta=y. 
  2. https://twitter.com/ItsDavery/status/1082377287402610688
  3. "Zack Snyder Returning to Movies With Zombie Action Pic 'Army of the Dead' (Exclusive) | Hollywood Reporter". www.hollywoodreporter.com.
  4. Brown, Todd (2 August 2011). "BREAKING: Zack Snyder Taking Director's Chair On THE LAST PHOTOGRAPH". Screen Anarchy. பார்க்கப்பட்ட நாள் 26 September 2017.
  5. Siegel, Tatiana (17 March 2016). "'Batman v. Superman': Married Creative Duo on That R-Rated DVD, Plans for DC Superhero Universe". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் 26 September 2017.
  6. McClintock, Pamela (March 25, 2009). "Warner, Snyders enlist in new 'Army'". Variety. https://www.variety.com/article/VR1117961772.html?categoryid=1236&cs=1. 
  7. Bolivar, Andres (2012). "Dawn of the Dead sequel is, umm, dead". Flixist.com. Archived from the original on 2017-09-27. பார்க்கப்பட்ட நாள் 2021-04-25.
  8. ""It Will Be an Entirely New Thing": Zack Snyder's $20M-Plus 'Justice League' Cut Plans Revealed". The Hollywood Reporter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-21.
  9. Aquaman (2018) (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2020-06-08
  10. Aquaman, பார்க்கப்பட்ட நாள் 2020-06-08
  11. "Wonder Woman 1984". Metacritic. பார்க்கப்பட்ட நாள் 18 December 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=த_இஸ்டோன்_குவாரி&oldid=3556851" இலிருந்து மீள்விக்கப்பட்டது