த ஃபிரைட்னெர்ஸ் (திரைப்படம்)
தோற்றம்
(த ஃபிரைட்னெர்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| த ஃபிரைட்னெர்ஸ் | |
|---|---|
| இயக்கம் | பீட்டர் ஜாக்சன் |
| தயாரிப்பு | ஜாமி செல்கேர்க் பீட்டர் ஜாக்சன் |
| கதை | பிரான் வால்ஷ் பிட்டர் ஜாக்சன் |
| இசை | டானி எல்ஃப்மன் |
| நடிப்பு | மைக்கெல் ஜெ. பாக்ஸ் ட்ரினி அல்வரடோ பீட்டர் டோப்சன் |
| ஒளிப்பதிவு | ஜோன் பிலிக் |
| படத்தொகுப்பு | ஜாமி செல்கேர்க் |
| வெளியீடு | 1996 |
| ஓட்டம் | 110 நிமிடங்கள். |
| நாடு | நியூசிலாந்து / அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
த ஃபிரைட்னெர்ஸ் (The Frighteners) 1996 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். பீட்டர் ஜாக்சன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மைக்கெல் ஜெ. பாக்ஸ், ட்ரினி அல்வரடோ மற்றும் பலர் நடித்திருந்தனர்.