த. விசயகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

த. விசயகுமார் (பிறப்பு ஆகத்து 21, 1978) தமிழக எழுத்தாளர். காஞ்சிபுரம் நகரீஸ்வரர் கோயில் தெருவில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், ஆய்வாளரும், திருபெரும்புதூர் மகரிசி பன்னாட்டு உறைவிடப் பள்ளியின் தமிழாசிரியருமாவார். கவிதைகள் புனைவதில் இவருக்கு ஆர்வம் அதிகம்.

உசாத்துணை[தொகு]

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._விசயகுமார்&oldid=2624329" இருந்து மீள்விக்கப்பட்டது