த. ஜெயமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

த. ஜெயமூர்த்தி (T. Jayamoorthy)(இறப்பு: 19 மே 2021) என்பவர் இந்திய அரசியல்வாதி. இவர் இந்தியாவில் புதுச்சேரி ஒன்றிய பிரதேசப் பகுதியினைச் சார்ந்தவர்.

வாழ்க்கை[தொகு]

ஜெயமூர்த்தி புதுச்சேரி அரியாங்குப்பத்தினைச் சார்ந்தவர். இவர் 2016 முதல் 2021 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் அரியாங்குப்பம் சட்டமன்றசட்டமன்ற உறுப்பினராக இருந்தார். ஜெயமூர்த்தி தனது 62 வயதில் கோவிட்-19 பெருந்தொற்று சிக்கல்களால் இறந்தார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/may/19/former-puducherry-congress-mla-t-jayamurthy-dies-at-62-after-suffering-cardiac-arrest-2304679.html
  2. https://www.oneindia.com/ariankuppam-assembly-elections-py-19/

 

முன்னர்
எஸ். இராம்சிங்
அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர்
2001–2006
பின்னர்
ஆர். கே. ஆர். அனந்தராமன்
முன்னர்
வி. சபாபதி (எ) கோத்தண்டராமன்
அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர்
2016–2021
பின்னர்
தட்சிணாமூர்த்தி
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._ஜெயமூர்த்தி&oldid=3373727" இலிருந்து மீள்விக்கப்பட்டது