த. சி. சுவாமிநாத உடையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

த. சி. சுவாமிநாத உடையார் (T. S. Swaminatha Odayar)(பிறப்பு 1915 அக்டோபர் 29) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். மன்னார்குடி தேசிய பள்ளியில் கல்வி பயின்ற இவர் மன்னார்குடி நகர்மன்றத் தலைவராக 1956 முதல் 1959 வரை பணியாற்றி உள்ளார். இவர் 1957, 1962 மற்றும் 1967 தேர்தல்களில் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1957 Madras State Election Results, Election Commission of India
  2. 1962 Madras State Election Results, Election Commission of India
  3. 1967 Tamil Nadu Election Results, Election Commission of India