உள்ளடக்கத்துக்குச் செல்

த. உதயசூரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த. உதயசூரியன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1989–1991
முன்னையவர்எஸ். சிவராமன்
பின்னவர்ஆர். பி. பரமசிவம்
தொகுதிசின்னசேலம்
பதவியில்
1996–2001
முன்னையவர்சி. ராமசாமி
பின்னவர்காசாம்பு பூமாலை
தொகுதிசங்கராபுரம்
பதவியில்
2006–2011
முன்னையவர்ப. மோகன்
பின்னவர்தொகுதி நீக்கப்பட்டது
தொகுதிசின்னசேலம்
பதவியில்
2016–2021
முன்னையவர்ப. மோகன்
தொகுதிசங்கராபுரம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2021
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1963-02-10)10 பெப்ரவரி 1963
வடக்கானந்தாள்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
முன்னாள் மாணவர்மாநிலக் கல்லூரி, சென்னை
தொழில்விவசாயி

த. உதயசூரியன் (T. Udhayasuriyan) ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, 1989 மற்றும் 2006 தேர்தல்களில் சின்னசேலம் தொகுதியிலிருந்தும், 1996 மற்றும் 2016 தேர்தல்களில் சங்கராபுரம் தொகுதியில் இருந்தும், தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சங்கராபுரம் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of successful candidates" (PDF). Election Commission of India. Retrieved 2017-05-08.
  2. "16th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2021-05-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._உதயசூரியன்&oldid=4387490" இலிருந்து மீள்விக்கப்பட்டது